World is a mirror - உலகம் ஒரு கண்ணாடி
once there was a museum in which there was a room which was made of mirror.
ஒருமுறை ஒரு அருங்காட்சியகம் இருந்தது, அதில் கண்ணாடியால் செய்யப்பட்ட ஒரு அறை இருந்தது.
It's wall, roof, and even floor was made of mirrors.
அதன் சுவர், கூரை மற்றும் தரை கூட கண்ணாடியால் ஆனது.
one day caretaker of that museum, forgot to lock the back door of museum which lead directly to that mirror room.
ஒரு நாள் அந்த அருங்காட்சியகத்தின் பராமரிப்பாளர், கண்ணாடி அறைக்கு நேரடியாகச் செல்லும் அருங்காட்சியகத்தின் பின்புறக் கதவைப் பூட்ட மறந்துவிட்டார்.
a dog was roaming near that museum and by mistake enter that room.
அந்த அருங்காட்சியகத்தின் அருகே ஒரு நாய் சுற்றித் திரிந்தது, அது தவறுதலாக அந்த அறைக்குள் நுழைந்து விட்டது.
when dog was in the middle of the room and saw it's own reflection and thought of it as that a whole pack of dogs were surrounding him from all sides.
நாய் அந்த அறையின் நடுவில் இருக்கும்போது அதன் சொந்த பிரதிபலிப்பைக் கண்டு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நாய்களின் கூட்டம் அதனைச் சூழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்தது.
seeing this, dog got scared and started to bark at reflections.
இதைப் பார்த்து அந்த நாய் பயந்து, அதன் பிரதிபலிப்பைக் கண்டு குரைக்க ஆரம்பித்தது.
Dog could see all the reflections barking at him in same way and because of mirror's dog echo back after hitting at mirrors and got magnified.
நாயின் அனைத்து பிரதிபலிப்புகளும் தன்னை பார்த்து அதே போல் குரைப்பதை அந்த நாய் கண்டது. ஏனெனில் நாயின் குறைப்பொலி கண்ணாடியின் மீது பட்டு மீண்டும் எதிரொலிக்க ஆரம்பித்தது.
Frighten by it dog started to bark frantically.
அதைக் கண்டு பயந்த அந்த நாய் அதன் பிறகு வெறித்தனமாக குரைக்க ஆரம்பித்தது.
Next morning, when museum guard entered the hall, there he found lifeless body of dog.
மறுநாள் காலை, அருங்காட்சியகக் காவலர் அந்த அறையினுள் நுழைந்தபோது, அங்கு நாயின் உயிரற்ற உடலைக் கண்டார்.
There was no one to harm that dog, but yet it died frighting it's own reflection.
அந்த நாய்க்கு தீங்கு விளைவிக்க அங்கு யாரும் இல்லை, ஆனால் அது அதன் சொந்த பிரதிபலிப்பை கண்டு பயந்து இறந்துவிட்டது.
The moral of the story is,கதையின் நீதிக் கருதது என்னவென்றால்,
Everything around us is just reflection of our own thoughts, feelings and actions. world acts like a big mirror.so always try to be positive & good to others.
நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நம் சொந்த எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களின் பிரதிபலிப்பு மட்டுமே. இந்த உலகம் ஒரு பெரிய கண்ணாடி போல் செயல்படுகிறது. எனவே எப்போதும் நேர்மறையாகவும் மற்றவர்களுக்கு நல்லவராகவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.
Thank you.
நன்றி.
Comments
Post a Comment