Catch up...
[ Catch-up with friends ]
What does that mean? 🤔
அதற்கு என்ன பொருள்?
Okay. You maybe have 2 guesses. The 1st guess is, you're going to play with your friends. You'll chase them & then you'll catch them.
சரி. உங்களிடம் 2 யூகங்கள் இருக்கலாம். முதலாவது யூகம் என்னவென்றால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் விளையாடப் போகிறீர்கள். நீங்கள் அவர்களை துரத்துவீர்கள், பின்னர் நீங்கள் அவர்களைப் பிடிப்பீர்கள்.
2nd guess is your friend is going to be falling or maybe your friend will jump & you'll catch that friend.
2வது யூகம் உங்கள் நண்பர் கீழே விழுவார் அல்லது உங்கள் நண்பர் குதித்துவிடுவார்... அந்த நண்பரை நீங்கள் பிடிப்பீர்கள்.
Haha... But the fun fact is.........
😂ஆனால் வேடிக்கையான உண்மை என்னவென்றால்.........
It's neither of those 2 guesses..
அது அந்த 2 யூகங்களும் இல்லை..🤭
So........??? What is catch-up?
Catch-up with another friend means talking to them... Specifically, you haven't seen that person for a long time & there's a lot of new things & new informations you haven't shared with that person yet.
அப்படி என்றால் அவர்களுடன் பேசுவது... குறிப்பாக, அந்த நபரை நீங்கள் நீண்ட நாட்களாகப் பார்க்கவில்லை அல்லது அந்த நபருடன் இதுவரை நீங்கள் பகிர்ந்து கொள்ளாத புதிய விஷயங்கள் மற்றும் புதிய தகவல்கள் நிறைய உள்ளன எனில்....
You'll catch-up with that person.. means, you'll tell them those new informations.
அந்த நபருடன் நீங்கள் நிறைய கதைப்பீர்கள்.. அதாவது, அந்த புதிய தகவல்களை அவர்களிடம் கூறுவீர்கள்....
Example ....
Vandhiyadhevan - : Omg 🤩 Arulmozhi... Hi 🙋♂️I haven't seen you for a long time 🙃 let's catch up 😃
Arulmozhi - : oh yeah Vandhiyadheva... We really should catch up sometime 🤞.
Comments
Post a Comment